தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தோழர் மு.சுப்பிரமணியனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்திரவிட்டுள்ள கரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வரின் எதேச்சதிகாரபோக்கை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.